Saturday, June 26, 2010

மனதில் நின்ற சில வரிகள் (2)

"ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்கையா 
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா
அர்த்தம் புரியும் பொது வாழ்வு மாறுதே 
வாழ்வு மாறும் பொது அர்த்தம் மாறுமே"


பாடல் ஆசிரியர்: வைரமுத்து
பாடல் இடம் பெற்ற திரைப்படம்: ராவணன் 

Tuesday, January 12, 2010

மனதில் நின்ற சில வரிகள் !! (1)

                                                                                       
"அன்பே ஓடோடி
வந்து
என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லிஎன் காயம் ஆற்று"



பாடல் ஆசிரியர்: தாமரை
பாடல் இடம் பெற்ற திரைப்படம்: விண்ணைத்தாண்டி வருவாயா ?